கடலோடா கால்வல் நெடுந்தேர் | Katalotaa Kaalval Netundher

குறள்: #496

பால்: பொருட்பால் (Porutpaal) - Wealth

இயல்: அரசியல் (Arasiyal) - Royalty

அதிகாரம்: இடனறிதல் (Itanaridhal) - Knowing the Place

குறள்:
கடலோடா கால்வல் நெடுந்தேர் கடலோடும்
நாவாயும் ஓடா நிலத்து.

Kural in Tanglish:
Katalotaa Kaalval Netundher Katalotum
Naavaayum Otaa Nilaththu

விளக்கம்:
வலிய சக்கரங்களையுடைய பெரியத் தேர்கள் கடலில் ஓடமுடியாது, கடலில் ஓடுகின்ற கப்பல்களும் நிலத்தில் ஓடமுடியாது.

Translation in English:
The lofty car, with mighty wheel, sails not o'er watery main,
The boat that skims the sea, runs not on earth's hard plain.

Explanation:
Wide chariots, with mighty wheels, will not run on the ocean; neither will ships that the traverse ocean, move on the earth

கடலோடா கால்வல் நெடுந்தேர் | Katalotaa Kaalval Netundher கடலோடா கால்வல் நெடுந்தேர் | Katalotaa Kaalval Netundher Reviewed by Dinu DK on August 12, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.