அன்பறிவு தேற்றம் அவாவின்மை | Anparivu Thetram Avaavinmai

குறள்: #513

பால்: பொருட்பால் (Porutpaal) - Wealth

இயல்: அரசியல் (Arasiyal) - Royalty

அதிகாரம்: தெரிந்து வினையாடல் (Therindhuvinaiyaatal) - Selection and Employment

குறள்:
அன்பறிவு தேற்றம் அவாவின்மை இந்நான்கும்
நன்குடையான் கட்டே தெளிவு.

Kural in Tanglish:
Anparivu Thetram Avaavinmai Innaankum
Nankutaiyaan Katte Thelivu

விளக்கம்:
அன்பு, அறிவு, ஐயமில்லாமல் தெளியும் ஆற்றல், அவா இல்லாமை ஆகிய இந் நான்கு பண்புகளையும் நிலையாக உடையவனைத் தெளியலாம்.

Translation in English:
A loyal love with wisdom, clearness, mind from avarice free;
Who hath these four good gifts should ever trusted be.

Explanation:
Let the choice (of a king) fall upon him who largely possesses these four things, love, knowledge, a clear mind and freedom from covetousness

அன்பறிவு தேற்றம் அவாவின்மை | Anparivu Thetram Avaavinmai அன்பறிவு தேற்றம் அவாவின்மை | Anparivu Thetram Avaavinmai Reviewed by Dinu DK on August 12, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.