வாரி பெருக்கி வளம்படுத்து | Vaari Perukki Valampatuththu

குறள்: #512

பால்: பொருட்பால் (Porutpaal) - Wealth

இயல்: அரசியல் (Arasiyal) - Royalty

அதிகாரம்: தெரிந்து வினையாடல் (Therindhuvinaiyaatal) - Selection and Employment

குறள்:
வாரி பெருக்கி வளம்படுத்து உற்றவை
ஆராய்வான் செய்க வினை.

Kural in Tanglish:
Vaari Perukki Valampatuththu Utravai
Aaraaivaan Seyka Vinai

விளக்கம்:
பொருள் வரும் வழிகளைப் பெருக்கச் செய்து, அவற்றால் வளத்தை உண்டாக்கி, வரும் இடையூறுகளைஆராய்ந்து நீக்க வல்லவனே செயல் செய்ய வேண்டும்.

Translation in English:
Who swells the revenues, spreads plenty o'er the land,
Seeks out what hinders progress, his the workman's hand.

Explanation:
Let him do (the king's) work who can enlarge the sources (of revenue), increase wealth and considerately prevent the accidents (which would destroy it)

வாரி பெருக்கி வளம்படுத்து | Vaari Perukki Valampatuththu வாரி பெருக்கி வளம்படுத்து | Vaari Perukki Valampatuththu Reviewed by Dinu DK on August 12, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.