அஃகி அகன்ற அறிவென்னாம் | Aqki Akandra Arivennaam

குறள்: #175

பால்: அறத்துப்பால் (Araththuppaal) - Virtue

இயல்: இல்லறவியல் (Illaraviyal) - Domestic Virtue

அதிகாரம்: வெஃகாமை (Veqkaamai) - Not Coveting

குறள்:
அஃகி அகன்ற அறிவென்னாம் யார்மாட்டும்
வெஃகி வெறிய செயின்.

Kural in Tanglish:
Aqki Akandra Arivennaam Yaarmaattum
Veqki Veriya Seyin

விளக்கம்:
யாரிடத்திலும் பொருளைக் கவர விரும்பிப் பொருந்தாதவற்றைச் செய்தால், நுட்பமானதாய் விரிவுடையதாய் வளர்ந்த அறிவால் பயன் என்ன?

Translation in English:
What gain, though lore refined of amplest reach he learn,
His acts towards all mankind if covetous desire to folly turn?

Explanation:
What is the advantage of extensive and accurate knowledge if a man through covetousness act senselessly towards all ?

அஃகி அகன்ற அறிவென்னாம் | Aqki Akandra Arivennaam அஃகி அகன்ற அறிவென்னாம் | Aqki Akandra Arivennaam Reviewed by Dinu DK on August 05, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.