அறனறிந்து ஆன்றமைந்த சொல்லான்எஞ் | Aranarindhu Aandramaindha Sollaanenj

குறள்: #635

பால்: பொருட்பால் (Porutpaal) - Wealth

இயல்: அமைச்சியல் (Amaichiyal) - Minister of State

அதிகாரம்: அமைச்சு (Amaichchu) - The Office of Minister of state

குறள்:
அறனறிந்து ஆன்றமைந்த சொல்லான்எஞ் ஞான்றுந்
திறனறிந்தான் தேர்ச்சித் துணை.

Kural in Tanglish:
Aranarindhu Aandramaindha Sollaanenj Gnaandrun
Thiranarindhaan Therchchith Thunai

விளக்கம்:
அறத்தை அறிந்தவனாய், அறிவு நிறைந்து அமைந்த சொல்லை உடையவனாய், எக்காலத்திலும் செயல்செய்யும் திறன் அறிந்தவனாய் உள்ளவன் ஆராய்ந்து கூறும் துணையாவான்.

Translation in English:
The man who virtue knows, has use of wise and pleasant words.
With plans for every season apt, in counsel aid affords.

Explanation:
He is the best helper (of the king) who understanding the duties, of the latter, is by his special learning, able to tender the fullest advice, and at all times conversant with the best method (of

அறனறிந்து ஆன்றமைந்த சொல்லான்எஞ் | Aranarindhu Aandramaindha Sollaanenj அறனறிந்து ஆன்றமைந்த சொல்லான்எஞ் | Aranarindhu Aandramaindha Sollaanenj Reviewed by Dinu DK on August 15, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.