அறன்ஈனும் இன்பமும் ஈனும் | Araneenum Inpamum Eenum

குறள்: #754

பால்: பொருட்பால் (Porutpaal) - Wealth

இயல்: கூழியல் (Koozhiyal) - Way of Making Wealth

அதிகாரம்: பொருள் செயல்வகை (Porulseyalvakai) - Way of Accumulating Wealth

குறள்:
அறன்ஈனும் இன்பமும் ஈனும் திறனறிந்து
தீதின்றி வந்த பொருள்.

Kural in Tanglish:
Araneenum Inpamum Eenum Thiranarindhu
Theedhindri Vandha Porul

விளக்கம்:
சேர்க்கும் திறம் அறிந்து தீமை ஒன்றும் இல்லாமல், சேர்க்கப் பட்டுவந்த பொருள் ஒருவனுக்கு அறத்தையும் கொடுக்கும் இன்பத்தையும் கொடுக்கும்.

Translation in English:
Their wealth, who blameless means can use aright,
Is source of virtue and of choice delight.

Explanation:
The wealth acquired with a knowledge of the proper means and without foul practices will yield virtue and happiness

அறன்ஈனும் இன்பமும் ஈனும் | Araneenum Inpamum Eenum அறன்ஈனும் இன்பமும் ஈனும் | Araneenum Inpamum Eenum Reviewed by Dinu DK on August 17, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.