அரிதாற்றி அல்லல்நோய் நீக்கிப் | Aridhaatri Allalnoi Neekkip

குறள்: #1160

பால்: காமத்துப்பால் (Kaamaththuppaal) - Love

இயல்: களவியல் (Kalaviyal) - The Pre-marital love

அதிகாரம்: பிரிவு ஆற்றாமை (Pirivaatraamai) - Separation unendurable

குறள்:
அரிதாற்றி அல்லல்நோய் நீக்கிப் பிரிவாற்றிப்
பின்இருந்து வாழ்வார் பலர்.

Kural in Tanglish:
Aridhaatri Allalnoi Neekkip Pirivaatrip
Pinirundhu Vaazhvaar Palar

விளக்கம்:
பிரிய முடியாத பிரிவிற்கு உடன்பட்டு,( பிரியும் போது) துன்பத்தால் கலங்குவதையும், விட்டு பிரிந்த பின் பொருத்திருந்து பின்னும் உயிரோடிருந்து வாழ்வோர் உலகில் பலர்.

Translation in English:
Sorrow's sadness meek sustaining, Driving sore distress away,
Separation uncomplaining Many bear the livelong day!

Explanation:
As if there were many indeed that can consent to the impossible, kill their pain, endure separation and yet continue to live afterwards

அரிதாற்றி அல்லல்நோய் நீக்கிப் | Aridhaatri Allalnoi Neekkip அரிதாற்றி அல்லல்நோய் நீக்கிப் | Aridhaatri Allalnoi Neekkip Reviewed by Dinu DK on August 26, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.