தொடிற்சுடின் அல்லது காமநோய் | Thotirsutin Alladhu Kaamanoi

குறள்: #1159

பால்: காமத்துப்பால் (Kaamaththuppaal) - Love

இயல்: களவியல் (Kalaviyal) - The Pre-marital love

அதிகாரம்: பிரிவு ஆற்றாமை (Pirivaatraamai) - Separation unendurable

குறள்:
தொடிற்சுடின் அல்லது காமநோய் போல
விடிற்சுடல் ஆற்றுமோ தீ.

Kural in Tanglish:
Thotirsutin Alladhu Kaamanoi Pola
Vitirsutal Aatrumo Thee

விளக்கம்:
நெருப்பு, தன்னைத் தொட்டால் சுடுமே அல்லாமல் காமநோய் போல் தன்னை விட்டு நீங்கிய பொழுது சுடவல்லதாகுமோ.

Translation in English:
Fire burns the hands that touch; but smart of love
Will burn in hearts that far away remove.

Explanation:
Fire burns when touched; but, like the sickness of love, can it also burn when removed ?

தொடிற்சுடின் அல்லது காமநோய் | Thotirsutin Alladhu Kaamanoi தொடிற்சுடின் அல்லது காமநோய் | Thotirsutin Alladhu Kaamanoi Reviewed by Dinu DK on August 26, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.