அறிகிலார் எல்லாரும் என்றேஎன் | Arikilaar Ellaarum Endreen

குறள்: #1139

பால்: காமத்துப்பால் (Kaamaththuppaal) - Love

இயல்: களவியல் (Kalaviyal) - The Pre-marital love

அதிகாரம்: நாணுத் துறவுரைத்தல் (Naanuththuravuraiththal) - The Abandonment of Reserve

குறள்:
அறிகிலார் எல்லாரும் என்றேஎன் காமம்
மறுகின் மறுகும் மருண்டு.

Kural in Tanglish:
Arikilaar Ellaarum Endreen Kaamam
Marukin Marukum Maruntu

விளக்கம்:
அமைதியாய் இருந்ததால் எல்லோரும் அறியவில்லை என்று கருதி என்னுடைய காமம் தெருவில் பரவி மயங்கிச் சுழல்கின்றது.

Translation in English:
'There's no one knows my heart,' so says my love,
And thus, in public ways, perturbed will rove.

Explanation:
And thus, in public ways, perturbed will rove

அறிகிலார் எல்லாரும் என்றேஎன் | Arikilaar Ellaarum Endreen அறிகிலார் எல்லாரும் என்றேஎன் | Arikilaar Ellaarum Endreen Reviewed by Dinu DK on August 25, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.