அறிவிலான் நெஞ்சுவந்து ஈதல் | Arivilaan Nenjuvandhu Eedhal

குறள்: #842

பால்: பொருட்பால் (Porutpaal) - Wealth

இயல்: நட்பியல் (Natpiyal) - Friendship

அதிகாரம்: புல்லறிவாண்மை (Pullarivaanmai) - Ignorance

குறள்:
அறிவிலான் நெஞ்சுவந்து ஈதல் பிறிதியாதும்
இல்லை பெறுவான் தவம்.

Kural in Tanglish:
Arivilaan Nenjuvandhu Eedhal Piridhiyaadhum
Illai Peruvaan Thavam

விளக்கம்:
அறிவில்லாதவவன் மனம் மகிழ்ந்து ஒரு பொருளைக் கொடுத்தலுக்கு காரணம், வேறொன்றும் இல்லை, அப் பொருளைப் பெறுகின்றவனுடைய நல்வினையே ஆகும்.

Translation in English:
The gift of foolish man, with willing heart bestowed, is nought,
But blessing by receiver's penance bought.

Explanation:
(The cause of) a fool cheerfully giving (something) is nothing else but the receiver's merit (in a former birth)

அறிவிலான் நெஞ்சுவந்து ஈதல் | Arivilaan Nenjuvandhu Eedhal அறிவிலான் நெஞ்சுவந்து ஈதல் | Arivilaan Nenjuvandhu Eedhal Reviewed by Dinu DK on August 19, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.