அறிவிலார் தாந்தம்மைப் பீழிக்கும் | Arivilaar Thaandhammaip Peezhikkum

குறள்: #843

பால்: பொருட்பால் (Porutpaal) - Wealth

இயல்: நட்பியல் (Natpiyal) - Friendship

அதிகாரம்: புல்லறிவாண்மை (Pullarivaanmai) - Ignorance

குறள்:
அறிவிலார் தாந்தம்மைப் பீழிக்கும் பீழை
செறுவார்க்கும் செய்தல் அரிது.

Kural in Tanglish:
Arivilaar Thaandhammaip Peezhikkum Peezhai
Seruvaarkkum Seydhal Aridhu

விளக்கம்:
அறிவில்லாதவர் தம்மைத்தாமே துன்புறுத்தும் துன்பம் அவருடைய பகைவர்க்கும் செய்யமுடியாத அளவினதாகும்.

Translation in English:
With keener anguish foolish men their own hearts wring,
Than aught that even malice of their foes can bring.

Explanation:
The suffering that fools inflict upon themselves is hardly possible even to foes

அறிவிலார் தாந்தம்மைப் பீழிக்கும் | Arivilaar Thaandhammaip Peezhikkum அறிவிலார் தாந்தம்மைப் பீழிக்கும் | Arivilaar Thaandhammaip Peezhikkum Reviewed by Dinu DK on August 19, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.