அறிவினுள் எல்லாந் தலையென்ப | Arivinul Ellaan Thalaiyenpa

குறள்: #203

பால்: அறத்துப்பால் (Araththuppaal) - Virtue

இயல்: இல்லறவியல் (Illaraviyal) - Domestic Virtue

அதிகாரம்: தீவினையச்சம் (Theevinaiyachcham) - Dread of Evil Deeds

குறள்:
அறிவினுள் எல்லாந் தலையென்ப தீய
செறுவார்க்கும் செய்யா விடல்.

Kural in Tanglish:
Arivinul Ellaan Thalaiyenpa Theeya
Seruvaarkkum Seyyaa Vital

விளக்கம்:
தம்மை வருத்துவோர்க்கும் தீய செயல்களைச் செய்யாமலிருத்தலை, அறிவு எல்லாவற்றிலும் தலையான அறிவு என்று கூறுவர்.

Translation in English:
Even to those that hate make no return of ill;
So shalt thou wisdom's highest law, 'tis said, fulfil.

Explanation:
So shalt thou wisdom's highest law, 'tis said, fulfil

அறிவினுள் எல்லாந் தலையென்ப | Arivinul Ellaan Thalaiyenpa அறிவினுள் எல்லாந் தலையென்ப | Arivinul Ellaan Thalaiyenpa Reviewed by Dinu DK on August 06, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.