அறிவுடையார் எல்லா முடையார் | Arivutaiyaar Ellaa Mutaiyaar

குறள்: #430

பால்: பொருட்பால் (Porutpaal) - Wealth

இயல்: அரசியல் (Arasiyal) - Royalty

அதிகாரம்: அறிவுடைமை (Arivutaimai) - The Possession of Knowledge

குறள்:
அறிவுடையார் எல்லா முடையார் அறிவிலார்
என்னுடைய ரேனும் இலர்.

Kural in Tanglish:
Arivutaiyaar Ellaa Mutaiyaar Arivilaar
Ennutaiya Renum Ilar

விளக்கம்:
அறிவுடையவர் (வேறொன்றும் இல்லாதிருப்பினும்) எல்லாம் உடையவரே ஆவர், அறிவில்லாதவர் வேறு என்ன உடையவராக இருப்பினும் ஒன்றும் இல்லாதவரே ஆவர்.

Translation in English:
The wise is rich, with ev'ry blessing blest;
The fool is poor, of everything possessed.

Explanation:
Those who possess wisdom, possess every thing; those who have not wisdom, whatever they may possess, have nothing

அறிவுடையார் எல்லா முடையார் | Arivutaiyaar Ellaa Mutaiyaar அறிவுடையார் எல்லா முடையார் | Arivutaiyaar Ellaa Mutaiyaar Reviewed by Dinu DK on August 11, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.