அரியஎன்று ஆகாத இல்லைபொச் | Ariyaendru Aakaadha Illaipoch

குறள்: #537

பால்: பொருட்பால் (Porutpaal) - Wealth

இயல்: அரசியல் (Arasiyal) - Royalty

அதிகாரம்: பொச்சாவாமை (Pochchaavaamai) - Unforgetfulness

குறள்:
அரியஎன்று ஆகாத இல்லைபொச் சாவாக்
கருவியால் போற்றிச் செயின்.

Kural in Tanglish:
Ariyaendru Aakaadha Illaipoch Chaavaak
Karuviyaal Potrich Cheyin

விளக்கம்:
மறவாமை என்னும் கருவிகொண்டு (கடமைகளைப்) போற்றிச் செய்தால், செய்வதற்கு அரியவை என்று ஒருவனால் முடியாத செயல்கள் இல்லை.

Translation in English:
Though things are arduous deemed, there's nought may not be won,
When work with mind's unslumbering energy and thought is done.

Explanation:
There is nothing too difficult to be accomplished, if a man set about it carefully, with unflinching endeavour

அரியஎன்று ஆகாத இல்லைபொச் | Ariyaendru Aakaadha Illaipoch அரியஎன்று ஆகாத இல்லைபொச் | Ariyaendru Aakaadha Illaipoch Reviewed by Dinu DK on August 13, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.