இழுக்காமை யார்மாட்டும் என்றும் | Izhukkaamai Yaarmaattum Endrum

குறள்: #536

பால்: பொருட்பால் (Porutpaal) - Wealth

இயல்: அரசியல் (Arasiyal) - Royalty

அதிகாரம்: பொச்சாவாமை (Pochchaavaamai) - Unforgetfulness

குறள்:
இழுக்காமை யார்மாட்டும் என்றும் வழுக்காமை
வாயின் அதுவொப்பது இல்.

Kural in Tanglish:
Izhukkaamai Yaarmaattum Endrum Vazhukkaamai
Vaayin Adhuvoppadhu Il

விளக்கம்:
யாரிடத்திலும் எக்காலத்திலும் மறந்தும் சோர்ந்திருக்காதத் தன்மை தவறாமல் பொருந்தியிருக்குமானால், அதற்கு ஒப்பான நன்மை வேறொன்றும் இல்லை.

Translation in English:
Towards all unswerving, ever watchfulness of soul retain,
Where this is found there is no greater gain.

Explanation:
There is nothing comparable with the possession of unfailing thoughtfulness at all times; and towards all persons

இழுக்காமை யார்மாட்டும் என்றும் | Izhukkaamai Yaarmaattum Endrum இழுக்காமை யார்மாட்டும் என்றும் | Izhukkaamai Yaarmaattum Endrum Reviewed by Dinu DK on August 13, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.