அற்கா இயல்பிற்றுச் செல்வம் | Arkaa Iyalpitruch Chelvam

குறள்: #333

பால்: அறத்துப்பால் (Araththuppaal) - Virtue

இயல்: துறவறவியல் (Thuravaraviyal) - Ascetic Virtue

அதிகாரம்: நிலையாமை (Nilaiyaamai) - Instability

குறள்:
அற்கா இயல்பிற்றுச் செல்வம் அதுபெற்றால்
அற்குப ஆங்கே செயல்.

Kural in Tanglish:
Arkaa Iyalpitruch Chelvam Adhupetraal
Arkupa Aange Seyal

விளக்கம்:
செல்வம் நிலைக்காத இயல்பை உடையது, அத்தகைய செல்வத்தைப்பெற்றால், பெற்ற அப்போதே நிலையான அறங்களைச் செய்ய வேண்டும்.

Translation in English:
Unenduring is all wealth; if you wealth enjoy,
Enduring works in working wealth straightway employ.

Explanation:
Wealth is perishable; let those who obtain it immediately practise those (virtues) which are imperishable

அற்கா இயல்பிற்றுச் செல்வம் | Arkaa Iyalpitruch Chelvam அற்கா இயல்பிற்றுச் செல்வம் | Arkaa Iyalpitruch Chelvam Reviewed by Dinu DK on August 09, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.