நாளென ஒன்றுபோற் காட்டி | Naalena Ondrupor Kaatti

குறள்: #334

பால்: அறத்துப்பால் (Araththuppaal) - Virtue

இயல்: துறவறவியல் (Thuravaraviyal) - Ascetic Virtue

அதிகாரம்: நிலையாமை (Nilaiyaamai) - Instability

குறள்:
நாளென ஒன்றுபோற் காட்டி உயிர் ஈரும்
வாளது உணர்வார்ப் பெறின்.

Kural in Tanglish:
Naalena Ondrupor Kaatti Uyir
Eerum Vaaladhu Unarvaarp Perin

விளக்கம்:
வாழ்க்கையை ஆராய்ந்து உணர்வாரைப் பெற்றால் நாள் என்பது ஒரு கால அளவுகோல்காட்டி, உயிரை உடம்பிலிருந்து பிரித்து அறுக்கும் வாளாக உள்ளது.

Translation in English:
As 'day' it vaunts itself; well understood, 'tis knife',
That daily cuts away a portion from thy life.

Explanation:
Time, which shows itself (to the ignorant) as if it were something (real) is in the estimation of the wise (only) a saw which cuts down life

நாளென ஒன்றுபோற் காட்டி | Naalena Ondrupor Kaatti நாளென ஒன்றுபோற் காட்டி | Naalena Ondrupor Kaatti Reviewed by Dinu DK on August 09, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.