அரும்பயன் ஆயும் அறிவினார் | Arumpayan Aayum Arivinaar

குறள்: #198

பால்: அறத்துப்பால் (Araththuppaal) - Virtue

இயல்: இல்லறவியல் (Illaraviyal) - Domestic Virtue

அதிகாரம்: பயனில சொல்லாமை (Payanila Sollaamai) - Against Vain Speaking

குறள்:
அரும்பயன் ஆயும் அறிவினார் சொல்லார்
பெரும்பயன் இல்லாத சொல்.

Kural in Tanglish:
Arumpayan Aayum Arivinaar Sollaar
Perumpayan Illaadha Sol

விளக்கம்:
அருமையான பயன்களை ஆராயவல்ல அறிவை உடைய அறிஞர், மிக்க பயன் இல்லாத சொற்களை ஒருபோதும் சொல்லமாட்டார்

Translation in English:
The wise who weigh the worth of every utterance,
Speak none but words of deep significance.

Explanation:
The wise who seek after rare pleasures will not speak words that have not much weight in them

அரும்பயன் ஆயும் அறிவினார் | Arumpayan Aayum Arivinaar அரும்பயன் ஆயும் அறிவினார் | Arumpayan Aayum Arivinaar Reviewed by Dinu DK on August 06, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.