பொருள்தீர்ந்த பொச்சாந்துஞ் சொல்லார் | Poruldheerndha Pochchaandhunj Chollaar

குறள்: #199

பால்: அறத்துப்பால் (Araththuppaal) - Virtue

இயல்: இல்லறவியல் (Illaraviyal) - Domestic Virtue

அதிகாரம்: பயனில சொல்லாமை (Payanila Sollaamai) - Against Vain Speaking

குறள்:
பொருள்தீர்ந்த பொச்சாந்துஞ் சொல்லார் மருள்தீர்ந்த
மாசறு காட்சி யவர்.

Kural in Tanglish:
Poruldheerndha Pochchaandhunj Chollaar Maruldheerndha
Maasaru Kaatchi Yavar

விளக்கம்:
மயக்கத்திலிருந்து தெளிந்த மாசற்ற அறிவை உடையவர், பயன் நீங்கிய சொற்களை ஒருகால் மறந்தும் சொல்லமாட்டார்.

Translation in English:
The men of vision pure, from wildering folly free,
Not e'en in thoughtless hour, speak words of vanity.

Explanation:
Those wise men who are without faults and are freed from ignorance will not even forgetfully speak things that profit not

பொருள்தீர்ந்த பொச்சாந்துஞ் சொல்லார் | Poruldheerndha Pochchaandhunj Chollaar பொருள்தீர்ந்த பொச்சாந்துஞ் சொல்லார் | Poruldheerndha Pochchaandhunj Chollaar Reviewed by Dinu DK on August 06, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.