அடல்வேண்டும் ஐந்தன் புலத்தை | Atalventum Aindhan Pulaththai

குறள்: #343

பால்: அறத்துப்பால் (Araththuppaal) - Virtue

இயல்: துறவறவியல் (Thuravaraviyal) - Ascetic Virtue

அதிகாரம்: துறவு (Thuravu) - Renunciation

குறள்:
அடல்வேண்டும் ஐந்தன் புலத்தை விடல்வேண்டும்
வேண்டிய வெல்லாம் ஒருங்கு.

Kural in Tanglish:
Atalventum Aindhan Pulaththai Vitalventum
Ventiya Vellaam Orungu

விளக்கம்:
ஐம்பொறிகளுக்கும் உரிய ஐந்து புலன்களின் ஆசையையும் வெல்லுதல் வேண்டும், அவற்றிற்கு வேண்டிய பொருள்களை எல்லாம் ஒரு சேர விட வேண்டும்.

Translation in English:
'Perceptions of the five' must all expire;-
Relinquished in its order each desire

Explanation:
Let the five senses be destroyed; and at the same time, let everything be abandoned that (the ascetic) has (formerly) desired

அடல்வேண்டும் ஐந்தன் புலத்தை | Atalventum Aindhan Pulaththai அடல்வேண்டும் ஐந்தன் புலத்தை | Atalventum Aindhan Pulaththai Reviewed by Dinu DK on August 09, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.