அற்றார் அழிபசி தீர்த்தல் | Atraar Azhipasi Theerththal

குறள்: #226

பால்: அறத்துப்பால் (Araththuppaal) - Virtue

இயல்: இல்லறவியல் (Illaraviyal) - Domestic Virtue

அதிகாரம்: ஈகை (Eekai) - Giving

குறள்:
அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன்
பெற்றான் பொருள்வைப் புழி.

Kural in Tanglish:
Atraar Azhipasi Theerththal Aqdhoruvan
Petraan Porulvaip Puzhi

விளக்கம்:
வறியவரின் கடும்பசியைத் தீர்க்க வேண்டும் அதுவே பொருள் பெற்ற ஒருவன் அப் பொருளைத் தனக்குப் பிற்காலத்தில் உதவுமாறு சேர்த்து வைக்கும் இடமாகும்.

Translation in English:
Let man relieve the wasting hunger men endure;
For treasure gained thus finds he treasure-house secure.

Explanation:
The removal of the killing hunger of the poor is the place for one to lay up his wealth

அற்றார் அழிபசி தீர்த்தல் | Atraar Azhipasi Theerththal அற்றார் அழிபசி தீர்த்தல் | Atraar Azhipasi Theerththal Reviewed by Dinu DK on August 06, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.