பாத்தூண் மரீஇ யவனைப் | Paaththoon Mareei Yavanaip

குறள்: #227

பால்: அறத்துப்பால் (Araththuppaal) - Virtue

இயல்: இல்லறவியல் (Illaraviyal) - Domestic Virtue

அதிகாரம்: ஈகை (Eekai) - Giving

குறள்:
பாத்தூண் மரீஇ யவனைப் பசியென்னும்
தீப்பிணி தீண்டல் அரிது.

Kural in Tanglish:
Paaththoon Mareei Yavanaip Pasiyennum
Theeppini Theental Aridhu

விளக்கம்:
தான் பெற்ற உணவை பலரோடும் பகிர்ந்து உண்ணும் பழக்கம் உடையவனை பசி என்று கூறப்படும் தீயநோய் அணுகுதல் இல்லை.

Translation in English:
Whose soul delights with hungry men to share his meal,
The hand of hunger's sickness sore shall never feel.

Explanation:
The fiery disease of hunger shall never touch him who habitually distributes his food to others

பாத்தூண் மரீஇ யவனைப் | Paaththoon Mareei Yavanaip பாத்தூண் மரீஇ யவனைப் | Paaththoon Mareei Yavanaip Reviewed by Dinu DK on August 06, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.