அழிவின்றி அறைபோகா தாகி | Azhivindri Araipokaa Thaaki

குறள்: #764

பால்: பொருட்பால் (Porutpaal) - Wealth

இயல்: படையில் (Padaiyil) - The Excellence of an Army

அதிகாரம்: படை மாட்சி (Pataimaatchi) - The Excellence of an Army

குறள்:
அழிவின்றி அறைபோகா தாகி வழிவந்த
வன்க ணதுவே படை.

Kural in Tanglish:
Azhivindri Araipokaa Thaaki Vazhivandha
Vanka Nadhuve Patai

விளக்கம்:
(போர் முனையில்) அழிவு இல்லாததாய்(பகைவருடைய) வஞ்சனைக்கு இரையாகாததாய், தொன்று தொட்டுவந்த அஞ்சாமை உடையதே படையாகும்.

Translation in English:
That is a host, by no defeats, by no desertions shamed,
For old hereditary courage famed.

Explanation:
That indeed is an army which has stood firm of old without suffering destruction or deserting (to the enemy)

அழிவின்றி அறைபோகா தாகி | Azhivindri Araipokaa Thaaki அழிவின்றி அறைபோகா தாகி | Azhivindri Araipokaa Thaaki Reviewed by Dinu DK on August 18, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.