ஒலித்தக்கால் என்னாம் உவரி | Oliththakkaal Ennaam Uvari

குறள்: #763

பால்: பொருட்பால் (Porutpaal) - Wealth

இயல்: படையில் (Padaiyil) - The Excellence of an Army

அதிகாரம்: படை மாட்சி (Pataimaatchi) - The Excellence of an Army

குறள்:
ஒலித்தக்கால் என்னாம் உவரி எலிப்பகை
நாகம் உயிர்ப்பக் கெடும்.

Kural in Tanglish:
Oliththakkaal Ennaam Uvari Ela�ppakai
Naakam Uyirppak Ketum

விளக்கம்:
எலியாகிய பகைக்கூடி கடல் போல் ஒலித்தாலும் என்ன தீங்கு ஏற்ப்படும், பாம்பு மூச்சு விட்ட அளவில் அவைக் கெட்டழியும்.

Translation in English:
Though, like the sea, the angry mice send forth their battle cry;
What then? The dragon breathes upon them, and they die!

Explanation:
What if (a host of) hostile rats roar like the sea ? They will perish at the mere breath of the cobra

ஒலித்தக்கால் என்னாம் உவரி | Oliththakkaal Ennaam Uvari ஒலித்தக்கால் என்னாம் உவரி | Oliththakkaal Ennaam Uvari Reviewed by Dinu DK on August 18, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.