ஏதிலார் ஆரத் தமர்பசிப்பர் | Edhilaar Aarath Thamarpasippar

குறள்: #837

பால்: பொருட்பால் (Porutpaal) - Wealth

இயல்: நட்பியல் (Natpiyal) - Friendship

அதிகாரம்: பேதைமை (Pedhaimai) - Folly

குறள்:
ஏதிலார் ஆரத் தமர்பசிப்பர் பேதை
பெருஞ்செல்வம் உற்றக் கடை.

Kural in Tanglish:
Edhilaar Aarath Thamarpasippar Pedhai
Perunjelvam Utrak Katai

விளக்கம்:
பேதை பெருஞ் செல்வம் அடைந்த போது ( அவனோடு தொடர்பில்லாத) அயலார் நிறைய நன்மை பெற, அவனுடைய சுற்றத்தார் வருந்துவர்.

Translation in English:
When fools are blessed with fortune's bounteous store,
Their foes feed full, their friends are prey to hunger sore.

Explanation:
If a fool happens to get an immense fortune, his neighbours will enjoy it while his relations starve

ஏதிலார் ஆரத் தமர்பசிப்பர் | Edhilaar Aarath Thamarpasippar ஏதிலார் ஆரத் தமர்பசிப்பர் | Edhilaar Aarath Thamarpasippar Reviewed by Dinu DK on August 19, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.