மையல் ஒருவன் களித்தற்றால் | Maiyal Oruvan Kaliththatraal

குறள்: #838

பால்: பொருட்பால் (Porutpaal) - Wealth

இயல்: நட்பியல் (Natpiyal) - Friendship

அதிகாரம்: பேதைமை (Pedhaimai) - Folly

குறள்:
மையல் ஒருவன் களித்தற்றால் பேதைதன்
கையொன்று உடைமை பெறின்.

Kural in Tanglish:
Maiyal Oruvan Kaliththatraal Pedhaidhan
Kaiyondru Utaimai Perin

விளக்கம்:
பேதை தன் கையில் ஒரு பொருள் பெற்றால் (அவன் நிலைமை) பித்து பிடித்த ஒருவன் கள்குடித்து மயங்கினார் போன்றதாகும்.

Translation in English:
When folly's hand grasps wealth's increase, 'twill be
As when a mad man raves in drunken glee.

Explanation:
A fool happening to possess something is like the intoxication of one who is (already) giddy

மையல் ஒருவன் களித்தற்றால் | Maiyal Oruvan Kaliththatraal மையல் ஒருவன் களித்தற்றால் | Maiyal Oruvan Kaliththatraal Reviewed by Dinu DK on August 19, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.