ஈன்றாள் முகத்தேயும் இன்னாதால் | Eendraal Mukaththeyum Innaadhaal

குறள்: #923

பால்: பொருட்பால் (Porutpaal) - Wealth

இயல்: நட்பியல் (Natpiyal) - Friendship

அதிகாரம்: கள்ளுண்ணாமை (Kallunnaamai) - Not Drinking Palm-Wine

குறள்:
ஈன்றாள் முகத்தேயும் இன்னாதால் என்மற்றுச்
சான்றோர் முகத்துக் களி.

Kural in Tanglish:
Eendraal Mukaththeyum Innaadhaal Enmatruch
Chaandror Mukaththuk Kali

விளக்கம்:
பெற்றதாயின் முகத்திலும் கள்ளுண்டு மயங்குதல் துன்பம் தருவதாகும், அப்படியானால் குற்றம் கடியும் இயல்புடைய சான்றோரின் முகத்தில் அது எண்ணவாகும்.

Translation in English:
The drunkard's joy is sorrow to his mother's eyes;
What must it be in presence of the truly wise?

Explanation:
Intoxication is painful even in the presence of (one's) mother; what will it not then be in that of the wise ?

ஈன்றாள் முகத்தேயும் இன்னாதால் | Eendraal Mukaththeyum Innaadhaal ஈன்றாள் முகத்தேயும் இன்னாதால் | Eendraal Mukaththeyum Innaadhaal Reviewed by Dinu DK on August 21, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.