ஈர்ங்கை விதிரார் கயவர் | Eerngai Vidhiraar Kayavar

குறள்: #1077

பால்: பொருட்பால் (Porutpaal) - Wealth

இயல்: குடியியல் (Kudiyiyal) - Miscellaneous

அதிகாரம்: கயமை (Kayamai) - Baseness

குறள்:
ஈர்ங்கை விதிரார் கயவர் கொடிறுடைக்கும்
கூன்கையர் அல்லா தவர்க்கு.

Kural in Tanglish:
Eerngai Vidhiraar Kayavar Kotirutaikkum
Koonkaiyar Allaa Thavarkku

விளக்கம்:
கயவர் தம் கன்னத்தை இடித்து உடைக்கும் படி வளைந்த கை உடையவரல்லாத மற்றவர்க்கு உண்ட எச்சில் கையையும் உதற மாட்டார்.

Translation in English:
From off their moistened hands no clinging grain they shake,
Unless to those with clenched fist their jaws who break.

Explanation:
The mean will not (even) shake off (what sticks to) their hands (soon after a meal) to any but those who would break their jaws with their clenched fists

ஈர்ங்கை விதிரார் கயவர் | Eerngai Vidhiraar Kayavar ஈர்ங்கை விதிரார் கயவர் | Eerngai Vidhiraar Kayavar Reviewed by Dinu DK on August 24, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.