சொல்லப் பயன்படுவர் சான்றோர் | Sollap Payanpatuvar Saandror

குறள்: #1078

பால்: பொருட்பால் (Porutpaal) - Wealth

இயல்: குடியியல் (Kudiyiyal) - Miscellaneous

அதிகாரம்: கயமை (Kayamai) - Baseness

குறள்:
சொல்லப் பயன்படுவர் சான்றோர் கரும்புபோல்
கொல்லப் பயன்படும் கீழ்.

Kural in Tanglish:
Sollap Payanpatuvar Saandror Karumpupol
Kollap Payanpatum Keezh

விளக்கம்:
அணுகி குறைச் சொல்லுகின்ற அளவிலேயே சான்றோர் பயன்படுவர், கரும்புபோல் அழித்துப் பிழிந்தால் தான் கீழ்மக்கள் பயன்படுவர்.

Translation in English:
The good to those will profit yield fair words who use;
The base, like sugar-cane, will profit those who bruise.

Explanation:
The great bestow (their alms) as soon as they are informed; (but) the mean, like the sugar-cane, only when they are tortured to death

சொல்லப் பயன்படுவர் சான்றோர் | Sollap Payanpatuvar Saandror சொல்லப் பயன்படுவர் சான்றோர் | Sollap Payanpatuvar Saandror Reviewed by Dinu DK on August 24, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.