எல்லாப் பொருளும் உடைத்தாய் | Ellaap Porulum Utaiththaai

குறள்: #746

பால்: பொருட்பால் (Porutpaal) - Wealth

இயல்: அரணியல் (Araniyal) - The Essentials of a State

அதிகாரம்: அரண் (Aran) - The Fortification

குறள்:
எல்லாப் பொருளும் உடைத்தாய் இடத்துதவும்
நல்லாள் உடையது அரண்.

Kural in Tanglish:
Ellaap Porulum Utaiththaai Itaththudhavum
Nallaal Utaiyadhu Aran

விளக்கம்:
தன்னிடம் (உள்ளவர்க்கு) எல்லாப் பொருளும் உடையதாய், போர் நெருக்கடியானவிடத்தில் உதவ வல்ல நல்ல விரர்களை உடையது அரண் ஆகும்.

Translation in English:
A fort, with all munitions amply stored,
In time of need should good reserves afford.

Explanation:
A fort is that which has all (needful) things, and excellent heroes that can help it against destruction (by foes)

எல்லாப் பொருளும் உடைத்தாய் | Ellaap Porulum Utaiththaai எல்லாப் பொருளும் உடைத்தாய் | Ellaap Porulum Utaiththaai Reviewed by Dinu DK on August 17, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.