கொளற்கரிதாய்க் கொண்டகூழ்த் தாகி | Kolarkaridhaaik Kontakoozhth Thaaki

குறள்: #745

பால்: பொருட்பால் (Porutpaal) - Wealth

இயல்: அரணியல் (Araniyal) - The Essentials of a State

அதிகாரம்: அரண் (Aran) - The Fortification

குறள்:
கொளற்கரிதாய்க் கொண்டகூழ்த் தாகி அகத்தார்
நிலைக்கெளிதாம் நீரது அரண்.

Kural in Tanglish:
Kolarkaridhaaik Kontakoozhth Thaaki Akaththaar
Nilaikkelidhaam Neeradhu Aran

விளக்கம்:
பகைவரால் கைப்பற்ற முடியாததாய், தன்னிடம் உணவுபொருள் கொண்டதாய், உள்ளிருப்போர் நிலைத்திருப்பதர்க்கு எளிதாகிய தன்மை உடையது அரண்.

Translation in English:
Impregnable, containing ample stores of food,
A fort for those within, must be a warlike station good.

Explanation:
A fort is that which cannot be captured, which abounds in suitable provisions, and affords a position of easy defence to its inmates

கொளற்கரிதாய்க் கொண்டகூழ்த் தாகி | Kolarkaridhaaik Kontakoozhth Thaaki கொளற்கரிதாய்க் கொண்டகூழ்த் தாகி | Kolarkaridhaaik Kontakoozhth Thaaki Reviewed by Dinu DK on August 17, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.