எல்லார்க்கும் எல்லாம் நிகழ்பவை | Ellaarkkum Ellaam Nikazhpavai

குறள்: #582

பால்: பொருட்பால் (Porutpaal) - Wealth

இயல்: அரசியல் (Arasiyal) - Royalty

அதிகாரம்: ஒற்றாடல் (Otraatal) - Detectives

குறள்:
எல்லார்க்கும் எல்லாம் நிகழ்பவை எஞ்ஞான்றும்
வல்லறிதல் வேந்தன் தொழில்.

Kural in Tanglish:
Ellaarkkum Ellaam Nikazhpavai Egngnaandrum
Vallaridhal Vendhan Thozhil

விளக்கம்:
எல்லாரிடத்திலும் நிகழ்கின்றவை எல்லாவற்றையும் எக்காலத்திலும் (ஒற்றரைக் கொண்டு) விரைந்து அறிதல் அரசனுக்குரிய தொழிலாகும்.

Translation in English:
Each day, of every subject every deed,
'Tis duty of the king to learn with speed.

Explanation:
'Tis duty of the king to learn with speed

எல்லார்க்கும் எல்லாம் நிகழ்பவை | Ellaarkkum Ellaam Nikazhpavai எல்லார்க்கும் எல்லாம் நிகழ்பவை | Ellaarkkum Ellaam Nikazhpavai Reviewed by Dinu DK on August 14, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.