எனைமாட்சித் தாகியக் கண்ணும் | Enaimaatchith Thaakiyak Kannum

குறள்: #750

பால்: பொருட்பால் (Porutpaal) - Wealth

இயல்: அரணியல் (Araniyal) - The Essentials of a State

அதிகாரம்: அரண் (Aran) - The Fortification

குறள்:
எனைமாட்சித் தாகியக் கண்ணும் வினைமாட்சி
இல்லார்கண் இல்லது அரண்.

Kural in Tanglish:
Enaimaatchith Thaakiyak Kannum Vinaimaatchi
Illaarkan Illadhu Aran

விளக்கம்:
எத்தகைய பெருமையை உடையதாக இருந்த போதிலும், செயல்வகையால் சிறப்பு இல்லாதவரரிடத்தில் அரண் பயனில்லாததாகும். பொருள் செயல்வகை

Translation in English:
Howe'er majestic castled walls may rise,
To craven souls no fortress strength supplies.

Explanation:
Although a fort may possess all (the above-said) excellence, it is, as it were without these, if its inmates possess not the excellence of action

எனைமாட்சித் தாகியக் கண்ணும் | Enaimaatchith Thaakiyak Kannum எனைமாட்சித் தாகியக் கண்ணும் | Enaimaatchith Thaakiyak Kannum Reviewed by Dinu DK on August 17, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.