பொருளல் லவரைப் பொருளாகச் | Porulal Lavaraip Porulaakach

குறள்: #751

பால்: பொருட்பால் (Porutpaal) - Wealth

இயல்: கூழியல் (Koozhiyal) - Way of Making Wealth

அதிகாரம்: பொருள் செயல்வகை (Porulseyalvakai) - Way of Accumulating Wealth

குறள்:
பொருளல் லவரைப் பொருளாகச் செய்யும்
பொருளல்லது இல்லை பொருள்.

Kural in Tanglish:
Porulal Lavaraip Porulaakach Cheyyum
Porulalladhu Illai Porul

விளக்கம்:
ஒரு பொருளாக மதிக்கத் தகாதவரையும், மதிப்புடையவராகச் செய்வதாகிய பொருள் அல்லாமல் சிறப்புடைய பொருள் வேறு இல்லை.

Translation in English:
Nothing exists save wealth, that can
Change man of nought to worthy man.

Explanation:
Besides wealth there is nothing that can change people of no importance into those of (some) importance

பொருளல் லவரைப் பொருளாகச் | Porulal Lavaraip Porulaakach பொருளல் லவரைப் பொருளாகச் | Porulal Lavaraip Porulaakach Reviewed by Dinu DK on August 17, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.