எனைத்தொனறு ஏனிதேகாண் காமம்தாம் | Enaiththonaru Inidhekaan Kaamamdhaam

குறள்: #1202

பால்: காமத்துப்பால் (Kaamaththuppaal) - Love

இயல்: கற்பியல் (Karpiyal) - The Post-marital love

அதிகாரம்: நினைந்தவர் புலம்பல் (Ninaindhavarpulampal) - Sad Memories

குறள்:
எனைத்தொனறு ஏனிதேகாண் காமம்தாம் வீழ்வார்
நினைப்ப வருவதொன்று ஏல்.

Kural in Tanglish:
Enaiththonaru Inidhekaan Kaamamdhaam Veezhvaar
Ninaippa Varuvadhondru El

விளக்கம்:
தாம் விரும்புகின்ற காதலர் தம்மை நினைத்தலும் பிரிவால் வரக்கூடிய துன்பம் இல்லாமல் போகின்றது. அதனால் காமம் எவ்வளவாயினும் இன்பம் தருவதே ஆகும்.

Translation in English:
How great is love! Behold its sweetness past belief!
Think on the lover, and the spirit knows no grief.

Explanation:
Even to think of one's beloved gives one no pain Sexuality, in any degree, is always delightful

எனைத்தொனறு ஏனிதேகாண் காமம்தாம் | Enaiththonaru Inidhekaan Kaamamdhaam எனைத்தொனறு ஏனிதேகாண் காமம்தாம் | Enaiththonaru Inidhekaan Kaamamdhaam Reviewed by Dinu DK on August 27, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.