எண்ணித் துணிக கருமம் | Ennith Thunika Karumam

குறள்: #467

பால்: பொருட்பால் (Porutpaal) - Wealth

இயல்: அரசியல் (Arasiyal) - Royalty

அதிகாரம்: தெரிந்து செயல்வகை (Therindhuseyalvakai) - Acting after due Consideration

குறள்:
எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்
எண்ணுவம் என்பது இழுக்கு.

Kural in Tanglish:
Ennith Thunika Karumam Thunindhapin
Ennuvam Enpadhu Izhukku

விளக்கம்:
(செய்யத் தகுந்த) செயலையும் வழிகளை எண்ணிய பிறகே துணிந்து தொடங்க வேண்டும், துணிந்த பின் எண்ணிப் பார்க்கலாம் என்பது குற்றமாகும்.

Translation in English:
Think, and then dare the deed! Who cry,
'Deed dared, we'll think,' disgraced shall be.

Explanation:
Consider, and then undertake a matter; after having undertaken it, to say "We will consider," is folly

எண்ணித் துணிக கருமம் | Ennith Thunika Karumam எண்ணித் துணிக கருமம் | Ennith Thunika Karumam Reviewed by Dinu DK on August 11, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.