ஆற்றின் வருந்தா வருத்தம் | Aatrin Varundhaa Varuththam

குறள்: #468

பால்: பொருட்பால் (Porutpaal) - Wealth

இயல்: அரசியல் (Arasiyal) - Royalty

அதிகாரம்: தெரிந்து செயல்வகை (Therindhuseyalvakai) - Acting after due Consideration

குறள்:
ஆற்றின் வருந்தா வருத்தம் பலர்நின்று
போற்றினும் பொத்துப் படும்.

Kural in Tanglish:
Aatrin Varundhaa Varuththam Palarnindru
Potrinum Poththup Patum

விளக்கம்:
தக்கவழியில் செய்யப்படாத முயற்சி பலர் துணையாக நின்று(அதை முடிக்குமாறு) காத்த போதிலும் குறையாகிவிடும்.

Translation in English:
On no right system if man toil and strive,
Though many men assist, no work can thrive.

Explanation:
The work, which is not done by suitable methods, will fail though many stand to uphold it

ஆற்றின் வருந்தா வருத்தம் | Aatrin Varundhaa Varuththam ஆற்றின் வருந்தா வருத்தம் | Aatrin Varundhaa Varuththam Reviewed by Dinu DK on August 11, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.