எண்ணியார் எண்ணம் இழப்பர் | Enniyaar Ennam Izhappar

குறள்: #494

பால்: பொருட்பால் (Porutpaal) - Wealth

இயல்: அரசியல் (Arasiyal) - Royalty

அதிகாரம்: இடனறிதல் (Itanaridhal) - Knowing the Place

குறள்:
எண்ணியார் எண்ணம் இழப்பர் இடனறிந்து
துன்னியார் துன்னிச் செயின்.

Kural in Tanglish:
Enniyaar Ennam Izhappar Itanarindhu
Thunniyaar Thunnich Cheyin

விளக்கம்:
தக்க இடத்தை அறிந்து பொருந்தியவராய்ச் செயலைச் செய்வாராயின், அவரை வெல்ல எண்ணியிருந்த பகைவர் தம் எண்ணத்தை இழந்துவிடுவார்.

Translation in English:
The foes who thought to triumph, find their thoughts were vain,
If hosts advance, seize vantage ground, and thence the fight maintain.

Explanation:
If they who draw near (to fight) choose a suitable place to approach (their enemy), the latter, will have to relinquish the thought which they once entertained, of conquering them

எண்ணியார் எண்ணம் இழப்பர் | Enniyaar Ennam Izhappar எண்ணியார் எண்ணம் இழப்பர் | Enniyaar Ennam Izhappar Reviewed by Dinu DK on August 12, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.