எண்பொருள வாகச் செலச்சொல்லித் | Enporula Vaakach Chelachchollith

குறள்: #424

பால்: பொருட்பால் (Porutpaal) - Wealth

இயல்: அரசியல் (Arasiyal) - Royalty

அதிகாரம்: அறிவுடைமை (Arivutaimai) - The Possession of Knowledge

குறள்:
எண்பொருள வாகச் செலச்சொல்லித் தான்பிறர்வாய்
நுண்பொருள் காண்ப தறிவு.

Kural in Tanglish:
Enporula Vaakach Chelachchollith Thaanpirarvaai
Nunporul Kaanpa Tharivu

விளக்கம்:
தான் சொல்லுவன எளிய பொருளையுடையனவாகப் பதியுமாறு சொல்லி, தான் பிறரிடம் கேட்பவற்றின் நுட்பமானப் பொருளையும் ஆராய்ந்து காண்பது அறிவாகும்.

Translation in English:
Wisdom hath use of lucid speech, words that acceptance win,
And subtle sense of other men's discourse takes in.

Explanation:
To speak so as that the meaning may easily enter the mind of the hearer, and to discern the subtlest thought which may lie hidden in the words of others, this is wisdom

எண்பொருள வாகச் செலச்சொல்லித் | Enporula Vaakach Chelachchollith எண்பொருள வாகச் செலச்சொல்லித் | Enporula Vaakach Chelachchollith Reviewed by Dinu DK on August 10, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.