இகழ்ச்சியின் கெட்டாரை உள்ளுக | Ikazhchchiyin Kettaarai Ulluka

குறள்: #539

பால்: பொருட்பால் (Porutpaal) - Wealth

இயல்: அரசியல் (Arasiyal) - Royalty

அதிகாரம்: பொச்சாவாமை (Pochchaavaamai) - Unforgetfulness

குறள்:
இகழ்ச்சியின் கெட்டாரை உள்ளுக தாந்தம்
மகிழ்ச்சியின் மைந்துறும் போழ்து.

Kural in Tanglish:
Ikazhchchiyin Kettaarai Ulluka Thaandham
Makizhchchiyin Maindhurum Pozhdhu

விளக்கம்:
தாம் தம் மகிழ்ச்சியால் செருக்குக் கொண்டு கடமையை மறந்திருக்கும் போது, அவ்வாறு சோர்ந்திருந்த காரணத்தால் முற்காலத்தில் அழிந்தவரை நினைக்க வேண்டும்.

Translation in English:
Think on the men whom scornful mind hath brought to nought,
When exultation overwhelms thy wildered thought.

Explanation:
Let (a king) think of those who have been ruined by neglect, when his mind is elated with joy

இகழ்ச்சியின் கெட்டாரை உள்ளுக | Ikazhchchiyin Kettaarai Ulluka இகழ்ச்சியின் கெட்டாரை உள்ளுக | Ikazhchchiyin Kettaarai Ulluka Reviewed by Dinu DK on August 13, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.