உள்ளியது எய்தல் எளிதுமன் | Ulliyadhu Eydhal Elidhuman

குறள்: #540

பால்: பொருட்பால் (Porutpaal) - Wealth

இயல்: அரசியல் (Arasiyal) - Royalty

அதிகாரம்: பொச்சாவாமை (Pochchaavaamai) - Unforgetfulness

குறள்:
உள்ளியது எய்தல் எளிதுமன் மற்றுந்தான்
உள்ளியது உள்ளப் பெறின்.

Kural in Tanglish:
Ulliyadhu Eydhal Elidhuman Matrundhaan
Ulliyadhu Ullap Perin

விளக்கம்:
ஒருவன் எண்ணியதை விடாமல் எண்ணி (சோர்வில்லாமல்) இருக்கப் பெற்றால், அவன் கருதியதை அடைதல் எளிதாகும்.

Translation in English:
'Tis easy what thou hast in mind to gain,
If what thou hast in mind thy mind retain.

Explanation:
It is easy for (one) to obtain whatever he may think of, if he can again think of it

உள்ளியது எய்தல் எளிதுமன் | Ulliyadhu Eydhal Elidhuman உள்ளியது எய்தல் எளிதுமன் | Ulliyadhu Eydhal Elidhuman Reviewed by Dinu DK on August 13, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.