இலன் என்று தீயவை | Ilan Endru Theeyavai

குறள்: #205

பால்: அறத்துப்பால் (Araththuppaal) - Virtue

இயல்: இல்லறவியல் (Illaraviyal) - Domestic Virtue

அதிகாரம்: தீவினையச்சம் (Theevinaiyachcham) - Dread of Evil Deeds

குறள்:
இலன் என்று தீயவை செய்யற்க செய்யின்
இலனாகும் மற்றும் பெயர்த்து.

Kural in Tanglish:
Ilan Endru Theeyavai Seyyarka
Seyyin Ilanaakum Matrum Peyarththu

விளக்கம்:
யான் வறியவன் என்று நினைத்துத் தீய செயல்களைச் செய்யக்கூடாது, செய்தால் மீண்டும் வறியவன் ஆகி வருந்துவான்.

Translation in English:
Make not thy poverty a plea for ill;
Thy evil deeds will make thee poorer still.

Explanation:
Commit not evil, saying, "I am poor": if you do, you will become poorer still

இலன் என்று தீயவை | Ilan Endru Theeyavai இலன் என்று தீயவை | Ilan Endru Theeyavai Reviewed by Dinu DK on August 06, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.