தீப்பால தான்பிறர்கண் செய்யற்க | Theeppaala Thaanpirarkan Seyyarka

குறள்: #206

பால்: அறத்துப்பால் (Araththuppaal) - Virtue

இயல்: இல்லறவியல் (Illaraviyal) - Domestic Virtue

அதிகாரம்: தீவினையச்சம் (Theevinaiyachcham) - Dread of Evil Deeds

குறள்:
தீப்பால தான்பிறர்கண் செய்யற்க நோய்ப்பால
தன்னை அடல்வேண்டா தான்.

Kural in Tanglish:
Theeppaala Thaanpirarkan Seyyarka Noippaala
Thannai Atalventaa Thaan

விளக்கம்:
துன்பம் செய்யும் தீவினைகள் தன்னை வருத்துதலை விரும்பாதவன், தீயசெயல்களைத் தான் பிறருக்குச் செய்யாமலிருக்க வேண்டும்.

Translation in English:
What ranks as evil spare to do, if thou would'st shun
Affliction sore through ill to thee by others done.

Explanation:
Let him not do evil to others who desires not that sorrows should pursue him

தீப்பால தான்பிறர்கண் செய்யற்க | Theeppaala Thaanpirarkan Seyyarka தீப்பால தான்பிறர்கண் செய்யற்க | Theeppaala Thaanpirarkan Seyyarka Reviewed by Dinu DK on August 06, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.