இல்லாளை அஞ்சுவான் அஞ்சுமற் | Illaalai Anjuvaan Anjumar

குறள்: #905

பால்: பொருட்பால் (Porutpaal) - Wealth

இயல்: நட்பியல் (Natpiyal) - Friendship

அதிகாரம்: பெண்வழிச் சேறல் (Penvazhichcheral) - Being led by Women

குறள்:
இல்லாளை அஞ்சுவான் அஞ்சுமற் றெஞ்ஞான்றும்
நல்லார்க்கு நல்ல செயல்.

Kural in Tanglish:
Illaalai Anjuvaan Anjumar Regngnaandrum
Nallaarkku Nalla Seyal

விளக்கம்:
மனைவிக்கு அஞ்சி வாழ்கின்றவன் எப்போதும் நல்லவர்க்கு நன்மையான கடமையைச் செய்வதற்கு அஞ்சி நடப்பான்.

Translation in English:
Who quakes before his wife will ever tremble too,
Good deeds to men of good deserts to do.

Explanation:
He that fears his wife will always be afraid of doing good deeds (even) to the good

இல்லாளை அஞ்சுவான் அஞ்சுமற் | Illaalai Anjuvaan Anjumar இல்லாளை அஞ்சுவான் அஞ்சுமற் | Illaalai Anjuvaan Anjumar Reviewed by Dinu DK on August 20, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.