இணர்எரி தோய்வன்ன இன்னா | Inareri Thoivanna Innaa

குறள்: #308

பால்: அறத்துப்பால் (Araththuppaal) - Virtue

இயல்: துறவறவியல் (Thuravaraviyal) - Ascetic Virtue

அதிகாரம்: வெகுளாமை (Vekulaamai) - Restraining Anger

குறள்:
இணர்எரி தோய்வன்ன இன்னா செயினும்
புணரின் வெகுளாமை நன்று.

Kural in Tanglish:
Inareri Thoivanna Innaa Seyinum
Punarin Vekulaamai Nandru

விளக்கம்:
பலச் சுடர்களை உடைய பெரு நெருப்பில் தோய்வது போன்ற துன்பத்தை ஒருவன் செய்த போதிலும் கூடுமானால் அவன் மேல் சினங் கொள்ளாதிருத்தல் நல்லது.

Translation in English:
Though men should work thee woe, like touch of tongues of fire.
'Tis well if thou canst save thy soul from burning ire.

Explanation:
Though one commit things against you as painful (to bear) as if a bundle of fire had been thrust upon you, it will be well, to refrain, if possible, from anger

இணர்எரி தோய்வன்ன இன்னா | Inareri Thoivanna Innaa இணர்எரி தோய்வன்ன இன்னா | Inareri Thoivanna Innaa Reviewed by Dinu DK on August 08, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.