உள்ளிய தெல்லாம் உடனெய்தும் | Ulliya Thellaam Utaneydhum

குறள்: #309

பால்: அறத்துப்பால் (Araththuppaal) - Virtue

இயல்: துறவறவியல் (Thuravaraviyal) - Ascetic Virtue

அதிகாரம்: வெகுளாமை (Vekulaamai) - Restraining Anger

குறள்:
உள்ளிய தெல்லாம் உடனெய்தும் உள்ளத்தால்
உள்ளான் வெகுளி எனின்.

Kural in Tanglish:
Ulliya Thellaam Utaneydhum Ullaththaal
Ullaan Vekuli Enin

விளக்கம்:
ஒருவன் தன் மனதால் சினத்தை எண்ணாதிருப்பானானால் நினைத்த நன்மைகளை எல்லாம் அவன் ஒருங்கே பெறுவான்.

Translation in English:
If man his soul preserve from wrathful fires,
He gains with that whate'er his soul desires.

Explanation:
If a man never indulges anger in his heart, he will at once obtain whatever he has thought of

உள்ளிய தெல்லாம் உடனெய்தும் | Ulliya Thellaam Utaneydhum உள்ளிய தெல்லாம் உடனெய்தும் | Ulliya Thellaam Utaneydhum Reviewed by Dinu DK on August 08, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.