இன்மையின் இன்னாதது யாதெனின் | Inmaiyin Innaadhadhu Yaadhenin

குறள்: #1041

பால்: பொருட்பால் (Porutpaal) - Wealth

இயல்: குடியியல் (Kudiyiyal) - Miscellaneous

அதிகாரம்: நல்குரவு (Nalkuravu) - Poverty

குறள்:
இன்மையின் இன்னாதது யாதெனின் இன்மையின்
இன்மையே இன்னா தது.

Kural in Tanglish:
Inmaiyin Innaadhadhu Yaadhenin Inmaiyin
Inmaiye Innaa Thadhu

விளக்கம்:
வறுமையைப் போல் துன்பமானது எது என்று கேட்டால், வறுமையைப் போல் துன்பமானது வறுமை ஒன்றே ஆகும்.

Translation in English:
You ask what sharper pain than poverty is known;
Nothing pains more than poverty, save poverty alone.

Explanation:
There is nothing that afflicts (one) like poverty

இன்மையின் இன்னாதது யாதெனின் | Inmaiyin Innaadhadhu Yaadhenin இன்மையின் இன்னாதது யாதெனின் | Inmaiyin Innaadhadhu Yaadhenin Reviewed by Dinu DK on August 23, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.