இறலீனும் எண்ணாது வெஃகின் | Iraleenum Ennaadhu Veqkin

குறள்: #180

பால்: அறத்துப்பால் (Araththuppaal) - Virtue

இயல்: இல்லறவியல் (Illaraviyal) - Domestic Virtue

அதிகாரம்: வெஃகாமை (Veqkaamai) - Not Coveting

குறள்:
இறலீனும் எண்ணாது வெஃகின் விறல்ஈனும்
வேண்டாமை என்னுஞ் செருக்கு.

Kural in Tanglish:
Iraleenum Ennaadhu Veqkin Viraleenum
Ventaamai Ennunj Cherukku

விளக்கம்:
வி‌ளைவை எண்ணாமல் பிறர் பொருளை விரும்பினால் அஃது அழிவைத் தரும்; அப்பொருளை விரும்பாமல் வாழும் பெருமை வெற்றியைத் தரும்.

Translation in English:
From thoughtless lust of other's goods springs fatal ill,
Greatness of soul that covets not shall triumph still.

Explanation:
To covet (the wealth of another) regardless of consequences will bring destruction That greatness (of mind) which covets not will give victory

இறலீனும் எண்ணாது வெஃகின் | Iraleenum Ennaadhu Veqkin இறலீனும் எண்ணாது வெஃகின் | Iraleenum Ennaadhu Veqkin Reviewed by Dinu DK on August 05, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.