அறனறிந்து வெஃகா அறிவுடையார்ச் | Aranarindhu Veqkaa Arivutaiyaarch

குறள்: #179

பால்: அறத்துப்பால் (Araththuppaal) - Virtue

இயல்: இல்லறவியல் (Illaraviyal) - Domestic Virtue

அதிகாரம்: வெஃகாமை (Veqkaamai) - Not Coveting

குறள்:
அறனறிந்து வெஃகா அறிவுடையார்ச் சேரும்
திறன்அறிந் தாங்கே திரு.

Kural in Tanglish:
Aranarindhu Veqkaa Arivutaiyaarch Cherum
Thiranarin Thaange Thiru

விளக்கம்:
அறம் இஃது என்று அறிந்து பிறர் பொருளை விரும்பாத அறிவுடையாரைத் திருமகள் தான் சேரும் திறன் அறிந்து அதற்கு ஏற்றவாறு சேர்வாள்.

Translation in English:
Good fortune draws anigh in helpful time of need,
To him who, schooled in virtue, guards his soul from greed.

Explanation:
Lakshmi, knowing the manner (in which she may approach) will immediately come to those wise men who, knowing that it is virtue, covet not the property of others

அறனறிந்து வெஃகா அறிவுடையார்ச் | Aranarindhu Veqkaa Arivutaiyaarch அறனறிந்து வெஃகா அறிவுடையார்ச் | Aranarindhu Veqkaa Arivutaiyaarch Reviewed by Dinu DK on August 05, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.