இறந்தமைந்த சார்புடையர் ஆயினும் | Irandhamaindha Saarputaiyar Aayinum

குறள்: #900

பால்: பொருட்பால் (Porutpaal) - Wealth

இயல்: நட்பியல் (Natpiyal) - Friendship

அதிகாரம்: பெரியாரைப் பிழையாமை (Periyaaraip Pizhaiyaamai) - Not Offending the Great

குறள்:
இறந்தமைந்த சார்புடையர் ஆயினும் உய்யார்
சிறந்தமைந்த சீரார் செறின்.

Kural in Tanglish:
Irandhamaindha Saarputaiyar Aayinum Uyyaar
Sirandhamaindha Seeraar Serin

விளக்கம்:
மிகச் சிறப்பாக அமைந்த பெருமையுடையவர் வெகுண்டால் அளவு கடந்து அமைந்துள்ள சார்புகள் உடையவரானாலும் தப்பி பிழைக்க முடியாது.

Translation in English:
Though all-surpassing wealth of aid the boast,
If men in glorious virtue great are wrath, they're lost.

Explanation:
Though in possession of numerous auxiliaries, they will perish who are-exposed to the wrath of the noble whose penance is boundless

இறந்தமைந்த சார்புடையர் ஆயினும் | Irandhamaindha Saarputaiyar Aayinum இறந்தமைந்த சார்புடையர் ஆயினும் | Irandhamaindha Saarputaiyar Aayinum Reviewed by Dinu DK on August 20, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.